இயக்கம் : தார்க்கோவ்ஸ்கி
வருடம்:1975
ரஷ்ய மொழி, ஆங்கில துணைவரிகளுடன்
நேரம்: 141 நிமிடங்கள்
8 மே 2011: மாலை5.45
பெர்க்ஸ் மினி திரையரங்கு

கோணங்கள் திரையிடும் தார்க்கோவ்ஸ்கியின் இரண்டாவது திரைப்படம். படிமங்களின் வலிமையை பார்ப்பவரை உணரச்செய்யும் திரைக்காவியம். பார்வை அனுபவம் மூலமாக மட்டுமே தார்க்கோவ்ஸ்கியின் தனித்துவமான படைப்புகளை அணுகுவது சாத்தியம். தார்க்கோவ்ஸ்கியின் படைப்புகளை ஒரு எல்லைக்கு மேல் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இத்திரையிடலைப் பற்றி மேலும் அறிய ..............
இவ்வருடம் ’தார்க்கோவ்ஸ்கி திரைப்பட விழா’ - இரு திரைப்படங்கள், ஆவணப்படங்கள் கொண்டு ஒரு முழு நாள் சிறப்புத் திரையிடலாக நிகழ்த்தப்பட உள்ளது.
இவ்வருடம் ’தார்க்கோவ்ஸ்கி திரைப்பட விழா’ - இரு திரைப்படங்கள், ஆவணப்படங்கள் கொண்டு ஒரு முழு நாள் சிறப்புத் திரையிடலாக நிகழ்த்தப்பட உள்ளது.

No comments:
Post a Comment